CRIME23 minutes ago
“காவல் நிலையமா, ரவுடிகளின் கூடாரமா?”.. இன்ஸ்பெக்டர் அறையிலேயே வியாபாரிக்கு விடுக்கப்பட்ட பகிரங்கக் கொலை மிரட்டல்… உ.பி.யில் அதிர்ச்சி…!!
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் சதர் பஜார் காவல் நிலையத்திற்குள், காவல் நிலைய அதிகாரி முன்னிலையிலேயே வியாபாரி ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாதேவ் காலனியைச் சேர்ந்த பிளைவுட் கடை உரிமையாளர்...