CINEMA2 years ago
தனுஷ் படத்தில் முக்கிய ரோலில் நடிகை பிரியங்கா மோகன்…. ரசிகர்களுக்கு சர்பிரைஸ்…!!
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் நடிகை பிரியங்கா மோகன் Cameo செய்துள்ளார். தனுஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பாடலான “Golden Sparrow…” என்ற பாடல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது....