CINEMA
தனுஷ் படத்தில் முக்கிய ரோலில் நடிகை பிரியங்கா மோகன்…. ரசிகர்களுக்கு சர்பிரைஸ்…!!
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் நடிகை பிரியங்கா மோகன் Cameo செய்துள்ளார். தனுஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பாடலான “Golden Sparrow…” என்ற பாடல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதன் புது போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
அதில், Cameoவாக நடித்ததற்காக நடிகை பிரியங்கா மோகனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு GV பிரகாஷ் இசையமைத்துள்ளார்.