CINEMA
தனுஷிற்கு என் மீது பொறாமை…. வேட்டையன் படத்தில் நடித்தபோது…. உண்மையை உடைத்த துஷாரா விஜயன்..!!
த.செ ஞானவேல் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வேட்டையன் படம் உருவாகிறது. இதில் நடிகை துஷாரா நடித்துள்ளார். இந்நிலையில் ரஜினியுடன் நடித்ததற்காக, நடிகர் தனுஷ் தன் மீது பொறாமைப்பட்டதாக நடிகை துஷாரா விஜயன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது ராயன் படத்தில் நடித்த நேரத்தில் வேட்டையன் படத்திலும் நடித்தேன்.
அப்போது ரஜினியுடன் நடித்துவிட்டீர்களா? என்று தனுஷ் கேட்டார். அதற்கு நான் ஆம் என பதிலளித்தபோது முதல்முறையாக உங்கள் மீது எனக்கு பொறாமையாக இருப்பதாக அவர் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.