CINEMA
“தாத்தா வர்றாரு” பாடலை விட அந்த பாடலே எனக்கு பிடிக்கும்…. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா…!!!
மெல்லிசை பாடல்கள் தான் தன்னை துள்ள வைப்பதாக பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றி குறைவான பாடல்களை எழுதியுள்ளது குறித்து விளக்கம் அளித்த அவர், தற்போது துள்ளல் பாடல்கள்தான் அதிகமாக வருகிறது.
ஆனால், அது எந்த மாதிரியான துள்ளல் பாடல் என்பதை பொறுத்து நான் நிராகரிப்பேன் என்று கூறியுள்ளார்.மேலும் உதாரணமாக “தாத்தா வர்றாரு..” பாடலை விட “பச்சைக்கிளிகள் தோளோடு என்ற பாடலே என்னை துள்ள வைக்கிறது என்று தெரிவித்தார்.