LATEST NEWS2 years ago
3 நாள் பட்டினி….! உடம்புல ஒட்டு துணி கூட இல்லாம… மனுஷன் உசுர கொடுத்து நடிச்சுருக்காரு போலயே…!!!
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ஆடு ஜீவிதம். இந்த திரைப்படத்தில் பிரித்திவிராஜ் நடித்தது குறித்து ஒளிப்பதிவாளர் சில தகவல்களை கூறி இருக்கின்றார். திரையரங்குகளில் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய திரைப்படம் ஆடு...