LATEST NEWS2 years ago
ஒரு படத்துக்காக எவ்ளோ கஷ்டப்படுறாங்க.. கேப்டன் மில்லர்னா சும்மாவா.. தெறிக்கவிடும் மேக்கிங் வீடியோ..!!
தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். மேலும் சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன் உள்ளிட்ட பலர்...