CRIME22 minutes ago
“SBI வங்கி லாக்கருக்கே பாதுகாப்பில்லையா..?” 275 கிராம் தங்க நகைகள் மாயம்.. அமெரிக்காவிலிருந்து திரும்பிய பெண் மருத்துவருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. பகீர் பின்னணி..!!
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள மாசாப் டேங்க் எஸ்பிஐ வங்கிக் கிளையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 275 கிராம் தங்க நகைகள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் பெண் மருத்துவர் ஒருவருக்குச்...