LATEST NEWS16 minutes ago
“பாஜக அரசுதான் கர்நாடகாவைத் தூண்டுகிறது..” வெளிப்படையாக அனுமதி கொடுக்க பயந்து மறைமுகமாகப் பச்சைக்கொடி காட்டுகிறது… மேகதாது விவகாரத்தில் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு..!!
“மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு உரிமை இருப்பதாகக் கூறும் அம்மாநில முதலமைச்சர் சிவக்குமாரின் பேச்சு, அவரது அறியாமையா அல்லது ஆணவமா எனத் தெரியவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...