CRIME1 hour ago
“காதலுக்கு எதிர்ப்பு” கம்பியால் அடித்து மகனைத் தீர்த்துக்கட்டிய தாய்.. சிசிடிவியில் சிக்கிய கொடூர காட்சி.. பின்னணியில் அதிர்ச்சி ட்விஸ்ட்!
கர்நாடக மாநிலம் துமகூரு தாலுகா ஜக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த புட்டையா – சிவம்மா தம்பதியின் மகன் முத்துராஜ் (21), பெங்களூரில் பணிபுரிந்து வந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். சம்பவத்தன்று இரவு...