CRIME58 minutes ago
“வீட்டு வாசலிலேயே காத்திருந்த எமன்..!” 20 நிமிடங்கள் சாக்கடையில் உயிருக்குப் போராடிய தொழிலதிபர்.. வெளியானது பகீர் சிசிடிவி காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி, ஷியாம்நகர் பகுதியில், 45 வயதான இனிப்புக் கடை உரிமையாளர் ஹரிசங்கர் பாஜ்பாய் தனது வீட்டின் வெளியே அமர்ந்திருந்தபோது, எதிர்பாராத விதமாக அருகிலிருந்த திறந்தவெளிச் சாக்கடையில் தவறி விழுந்தார்....