CRIME3 hours ago
“அடிப்பாவி.. இன்சூரன்ஸ் பணத்திற்காக இப்படியா..?” 20 ஆண்டுகால கணவனுக்கு கள்ளக்காதலனுடன் பயங்கர ஸ்கெட்ச் போட்ட மனைவி.. 60 சிசிடிவி கேமராக்களால் அம்பலமான உண்மை..!!
மகளின் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகவும், கணவரின் பெயரில் இருந்த பல லட்சம் ரூபாய் காப்பீட்டுப் பணத்தை அபகரிப்பதற்காகவும், 20 ஆண்டுகால வாழ்க்கைத் துணையைப் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம்...