GALLERY2 years ago
மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தல அஜித்… ஷாலினி பகிர்ந்த க்யூட் போட்டோஸ் இதோ…!!
பிரபல நடிகரான அஜித்குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித்குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு...