மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தல அஜித்… ஷாலினி பகிர்ந்த க்யூட் போட்டோஸ் இதோ…!! - cinefeeds
Connect with us

GALLERY

மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தல அஜித்… ஷாலினி பகிர்ந்த க்யூட் போட்டோஸ் இதோ…!!

Published

on

பிரபல நடிகரான அஜித்குமார் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

#image_title

நடிகர் அஜித்குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர்.

#image_title

கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

#image_title

இதனையடுத்து அஜித் தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளார்.

#image_title

அவர் குடும்பத்துடன் துபாயில் தங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

#image_title

அஜித் குடும்பத்துடன் சொகுசு படகில் சென்றபோது ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு வீடியோ எடுத்துள்ளனர்.

#image_title

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title

இந்நிலையில் ஷாலினி அஜித் தங்களது குடும்ப புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பேபி என தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#image_title

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனோஷ்காவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

#image_title

இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அஜித் தனது குடும்பத்துடன் இருந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

#image_title

Continue Reading
Advertisement