LATEST NEWS17 minutes ago
“ஆபரேஷன் தியேட்டரில் ரீல்ஸ் மோகமா..?” சிசேரியன் பிரசவத்தை வீடியோ எடுத்து பதிவிட்ட பெண் மருத்துவர்.. கொந்தளிக்கும் பொதுமக்கள்… மருத்துவ உலகையே உலுக்கிய சம்பவம்..!!
குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி அரசு மருத்துவமனையில், மருத்துவ விதிகளையும் நெறிமுறைகளையும் மீறிய அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பணியாற்றும் பெண் மருத்துவர் டாக்டர் கின்ஜல் பாரிக், அறுவை...