LATEST NEWS2 hours ago
“மணிப்பூரில் அரங்கேறிய மரண ஓலம்” கள்ளச்சாராயம் அருந்திய 16 பேர் பலி… 370-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…!!
மணிப்பூர் மாநிலத்தின் சந்தேல் மாவட்டத்தில் உள்ள சாக்பிகரோங் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 370-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள...