LATEST NEWS33 minutes ago
“ரூ.500 பத்திரம் முதல் ரூ.249 கோடி சர்ச்சை வரை..” லக்னோ விமான நிலைய ஒப்பந்தத்தில் அதானி குழுமத்துக்கு சிக்கலா..? வெளியான அதிர்ச்சித் தகவல்..!!
லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தை 50 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கவும், மேம்படுத்தவும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம், வெறும் 500 ரூபாய் மதிப்பிலான முத்திரைத் தாளில் நிறைவேற்றப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....