LATEST NEWS30 minutes ago
தீப ஒளி பரவிய வீட்டில் தீப்பிழம்பு…டீசல் கேன் சரிவால் தந்தை மகள் பலி… சென்னை மாதவரத்தில் நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்…!!
சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு கணபதி தோட்டம் பகுதியில் குறுகிய சந்தில் அமைந்துள்ள வீட்டில் லாரி ஓட்டுநரான அறிவழகன் (45) குடும்பத்துடன் வசித்து வந்தார். இரவு நேரத்தில் வீட்டு வாசலில் கார்த்திகை தீப விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்த...