LATEST NEWS46 minutes ago
“மக்கள் பணம் வீணா..?” பரந்தூர் விமான நிலையத்தை பாதியில் கைவிட்டது எப்படி..? தமிழக அரசைச் சரமாரியாகக் கேள்வி கேட்ட சென்னை உயர்நீதிமன்றம்..!!
பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு பாதியில் கைவிட்டது தொடர்பாகச் சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரும், பதிப்பாளருமான கௌதமன் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்தத் திட்டத்திற்காக ஏற்கனவே...