CINEMA27 minutes ago
“அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாத்த முடியாது” ஒரு மனநோயாளியை சரிசெய்ய … வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் விவகாரத்தில் சேரன் கொடுத்த விளக்கம்..!!
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ திவாகருடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் குறித்து இயக்குநர் சேரன் விரிவான விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாகப் பேசியுள்ள இயக்குநர் சேரன், “அவரை எந்தக் கடவுள்...