CRIME25 minutes ago
“அரசாங்கம் உதவி செய்தால் நானே வளர்ப்பேன்.. இல்லனா.. ” பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை வைத்து தாய் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் அவலம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை காரணமாகத் தனது ஐந்து பிள்ளைகளுக்கு உணவளிக்கவே போராடி வரும் தாய் ஒருவர், பிறந்து 25 நாட்களே ஆன தனது பச்சிளம் குழந்தையைத் தத்துக்கொடுக்கச் சென்ற...