LATEST NEWS9 hours ago
ஐயோ பாவம்..! மனுஷங்க பண்ண ஒரு சின்னத் தப்பு… 10 நாட்கள் போராடி துடிதுடிச்சு பறிபோன அபூர்வ உயிர்… மிருகக்காட்சிசாலையில் பெரும் சோகம்..!!
வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி மிருகக்காட்சிசாலையில், உலகப் புகழ்பெற்ற ‘பியோனா’ என்ற 9 வயது பெண் நீர்யானை, பார்வையாளரின் கம்பளித் தொப்பியை விழுங்கியதால் ஏற்பட்ட உடல்நலக் கோளாறால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில்...