CRIME26 minutes ago
அடப்பாவிகளா.. பெல்ட் பக்கிளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆபத்தான ஆயுதம்.. விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சிச் சோதனை.. CISF வெளியிட்ட வைரல் வீடியோ..!!
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணியின் பெல்ட் பக்கிளுக்குள் நூதன முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைஅதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கிலிருந்து...