CRIME26 minutes ago
“நான் யாரையும் அடிக்கவில்லை..!”அலுவலக அறைக்குள் 9 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. மறுத்த தலைமை ஆசிரியரின் முகத்திரையைக் கிழித்த அந்த ஒரு சிசிடிவி வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள படேரா அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவரைப் பொறுப்புத் தலைமை ஆசிரியர் கமலேஷ் சர்மா அலுவலக அறைக்குள் வைத்துக் கன்னத்தில் அறைந்து தள்ளிவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு...