CRIME28 minutes ago
“கை, கால்கள் மற்றும் வாய் டேப்பால் கட்டப்பட்ட கர்ப்பிணி மனைவி சடலம்..” அழுது நாடகமாடிய கணவனின் முகத்திரையைக் கிழித்த போலீஸ்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருந்தாளுநர் மிதேஷ் படேல் என்பவர், தனது மனைவி ஜெசிகாவைத் திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டு அதனைக் கொள்ளைச் சம்பவம் போல நாடகமாடிய அதிர்ச்சிப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2009-ஆம் ஆண்டு ஜூலை...