LATEST NEWS1 month ago
PM மோடிக்கு ஷாக் கொடுத்த ‘CM’ விஜய்..! ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து மாஸ் சாதனை..!!
கடந்த ஜூன் மாதத்தில் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடியைப் பின்னுக்குத் தள்ளி தவெக தலைவர் விஜய் முதலிடத்தைப் பிடித்துள்ளார். வழக்கமாக இந்திய அரசியல் களத்திலும் ஊடக...