LATEST NEWS
PM மோடிக்கு ஷாக் கொடுத்த ‘CM’ விஜய்..! ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து மாஸ் சாதனை..!!
கடந்த ஜூன் மாதத்தில் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் அதிகம் பேசப்பட்ட இந்திய பிரபலங்களின் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடியைப் பின்னுக்குத் தள்ளி தவெக தலைவர் விஜய் முதலிடத்தைப் பிடித்துள்ளார். வழக்கமாக இந்திய அரசியல் களத்திலும் ஊடக வெளிச்சத்திலும் ஆதிக்கம் செலுத்தும் பிரதமர் மோடி எப்போதும் இந்த பட்டியலில் முதலிடத்திலேயே நீடிப்பார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்யின் இந்த அபார வளர்ச்சி மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆதிக்கம், பாஜக வட்டாரங்களில் பெரும் அதிர்வலையையும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
