LATEST NEWS20 minutes ago
“பாலியல் பொறுக்கிகளுக்கு CM விஜய் பாதுகாப்பா..?” உதயநிதி ஸ்டாலின் காட்டமான கேள்வி.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “ஆளுங்கட்சியின் பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாப்பதற்காகத்தான் முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்துகிறாரா?” என உதயநிதி காட்டமாகக் கேள்வி...