LATEST NEWS22 minutes ago
“இதை எப்படி சமைத்துச் சாப்பிடுவது..?” ரேஷன் அரிசியில் மொய்த்த வண்டுகள்… கழிப்பறை அருகே இயங்கும் கடையில் அவலம்.. முதல்வர் சொன்னபடி நடவடிக்கை பாயுமா..? கொந்தளித்த பொதுமக்கள்..!!
திருச்சி அரியமங்கலம் சீனிவாசன் நகரில் செயல்பட்டு வரும் ‘அமராவதி ரேஷன்’ கடையில், வண்டுகள் மொய்த்த தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்தக் கடையில்...