LATEST NEWS3 weeks ago
நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! காரில் CNG நிரப்பியபோது திடீரென வெடித்துச் சிதறிய குழாய்… மண்டை பிளந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த ஊழியர்..! பெட்ரோல் பங்கில் நடந்த பகீர் சம்பவம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள சாக்கச்சி-காளிமாட்டி சாலையில் அமைந்துள்ள ‘பாரத் பெட்ரோலியம்’ பெட்ரோல் பங்கில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பணிக்காக வந்த 24 வயதான துஷார் காம்ரி என்ற ஊழியர், காரில் சி.என்.ஜி...