CRIME1 hour ago
“வா நகையைத் திருப்பித் தருகிறேன்..” என்று ஆசை வார்த்தை கூறி கள்ளகாதலன் செய்த கொடூர செயல்.. கால்வாயில் மிதந்த பெண் சடலம்.. கோவையை அதிரவிட்ட பயங்கர சம்பவம்..!!!
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த கீதா என்ற பெண்ணை, நகைகளைத் திருப்பித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று கால்வாயில் தள்ளிக் கொலை செய்ததாக அவரது கள்ளக்காதலன் கதிரவன் மீது புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே...