LATEST NEWS17 minutes ago
“எங்க டெஸ்ட்ல நல்லாதான் இருந்துச்சு” பிஸ்லெரி தண்ணீர் பாட்டிலில் பாக்டீரியா.. பீதியில் மக்கள்… நிறுவனம் கொடுத்த அதிர்ச்சிப் பதில்..!!
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள டெலிபாரா கிராம ஆலையில் தயாரிக்கப்பட்ட பாட்டில் குடிநீர் மாதிரிகளில் கோலிபார்ம் பாக்டீரியா இருப்பதாக FSSAI நடத்திய சோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 12 அன்று பிஸ்லெரி...