CINEMA1 year ago
‘விடாமுயற்சி’ விலகுணதால, ஒருவழியா 13 வருஷத்துக்கு அப்புறம் இந்த படம் ரிலீஸ் ஆகுது!
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலக்ஷ்மி, அஞ்சலி நடிப்பில் கடந்த 2012ல் தொடங்கப்பட்ட படம் “மத கஜ ராஜா”, சுருக்கமாக MGR. இந்த படத்திற்குப் பின் சுந்தர் சி 10 படங்களை இயக்கி முடித்துவிட்டார். இது...