LATEST NEWS12 minutes ago
“என் சீட்டைக் காணோம்..” இல்லாத சீட்டுக்கு கன்பார்ம் டிக்கெட் கொடுத்த ரயில்வே.. வாரணாசி ரயிலில் நடந்த விசித்திரச் சம்பவம்..!!
வாரணாசி சிட்டியில் இருந்து கோரக்பூருக்குச் செல்ல ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்த இஷான் பஜ்பாய் என்ற பயணிக்கு, 54-வது பெர்த் எண் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெயில் புறப்படுவதற்கு சற்று முன் ரெயிலில் ஏறிய அவர், தனக்கு...