LATEST NEWS19 minutes ago
“பாகுபலி போல செயல்படாதீங்க…” தேசிய நீதித்துறை அகாடமிக்கு போய் பயிற்சி எடுங்க.. மாவட்ட நீதிபதியை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்..! நடந்தது என்ன..?!
பீகாரில் போலீஸ் சூப்பிரண்டுக்கு அபராதம் விதித்து தண்டனை வழங்கிய செஷன்ஸ் நீதிபதியின் செயல்பாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் ‘பாகுபலி’ போல செயல்பட வேண்டாம் என்றும் நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது....