LATEST NEWS13 minutes ago
“தாய்ப்பாசத்திற்கு ஈடு உண்டா..?” கன்றை ஏற்றிச் சென்ற பைக்.. விடாமல் பின்னால் ஓடித் துரத்திய தாய்ப்பசு.. கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!
தில்லியின் ஓக்லா பகுதியில் உள்ள அபுல் ஃபசல் என்கிளேவ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், ஒரு சிறிய கன்றுக்குட்டியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் வாகனத்தின் பின்னால், தாய்ப்பசு சாலையில்...