LATEST NEWS1 hour ago
மீண்டும் சுனாமி வந்தா சுறா மாதிரி போய் விஜய் தடுத்து நிறுத்துவாரா..? தவெகவை கிழித்து தொங்கவிட்ட CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்..!!
தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய தலைமைச் செயலக கட்டுமானத் திட்டத்தை விமர்சித்துள்ள சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கடற்கரையோரம் அமையவிருக்கும் இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய இயற்கை பேரிடர் ஆபத்துகள் குறித்துக் கடுமையான கேள்விகளை...