CRIME17 minutes ago
“இதை வெளியில் சொல்லக் கூடாது..” தனிமையைப் பயன்படுத்தி 11 வயதுச் சிறுமியிடம் அத்துமீறிய 45 வயது காம கொடூரன்.. நள்ளிரவில் கதறி அழுத மகள் சொன்ன வார்த்தையால் உறைந்து போன தாய்..!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், 11 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...