LATEST NEWS15 minutes ago
“ஆண்டுக்கு 17,000 உயிர்களைப் பறிக்கும் கொடிய மருந்து”.. தமிழ்நாடு முழுவதும் அதிரடி தடை … ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட 35,415 லிட்டர் பின்னணி என்ன?…
தமிழ்நாடு முழுவதும் பாராகுவாட் டைகுளோரைடு என்ற களைக்கொல்லி மருந்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தடை விதித்துள்ளது. அனைத்து பசுமையான களைகள் மற்றும் பயிர்களைத் தொடு நஞ்சாக அழிக்கக் கூடிய இந்த மருந்துக்கு விஷமுறிவு மருந்து...