LATEST NEWS13 minutes ago
திருப்பரங்குன்றத்தில் திடீர் திருப்பம்.. தமிழக அரசுக்கு பலத்த அடி.. களத்தில் இறங்கும் மத்திய ரிசர்வ் படை… உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நாளையே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபத்தூணில் தீபம்...