LATEST NEWS2 years ago
கமலின் ஜோடி வேட்டையாடு, விளையாடு பட ஹீரோயின் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? போட்டோவை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்..!!
கமல்ஹாசன் நடிப்பில் உருவான வேட்டையாடு, விளையாடு திரைப்படத்தில் கமலினி முகர்ஜி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் நடிகை ரேவதி இயக்கிய பிர் மிலேங்கா என்ற ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். இதனையடுத்து தெலுங்கில் வெளியான ஆனந்த் என்ற படத்தில்...