LATEST NEWS8 hours ago
ஆந்திர அமைச்சரைத் தெறிக்கவிட்ட தமிழக அமைச்சர் கீர்த்தனா.. “இன்னும் 4 நாட்கள்தான்… களத்தில் காட்டுகிறோம்..” பரபரப்புப் பதிவு..!!
அண்டை மாநிலத்திற்குத் தரவுகள் கசிந்ததாகவும், தமிழ்நாட்டின் முதன்மை முதலீட்டு நிறுவனமான கைடன்ஸ் தமிழ்நாட்டில் சில அதிகாரிகள் ராஜினாமா செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் ஆந்திராவிற்குச் செல்வது...