LifeStyle7 years ago
நெருப்பில் புகுந்து தனி ஒருவராக 11 தொழிலாளிகளை காப்பாற்றிய நிஜ வீரன் ….? பாராட்டுக்கள் குவிந்தன….
டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் உள்ளது ஆனஜ் மண்டி. இங்குள்ள பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், வேலை செய்யும் தொழிலாளர்கள் பலர் இரவு நேரத்தில் தங்குவார்கள் அப்படி இரவு சில தொழிலாளர்கள் தங்கி இருந்த பொழுது...