நெருப்பில் புகுந்து தனி ஒருவராக 11 தொழிலாளிகளை காப்பாற்றிய நிஜ வீரன் ….? பாராட்டுக்கள் குவிந்தன…. - cinefeeds
Connect with us

TRENDING

நெருப்பில் புகுந்து தனி ஒருவராக 11 தொழிலாளிகளை காப்பாற்றிய நிஜ வீரன் ….? பாராட்டுக்கள் குவிந்தன….

Published

on

டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் உள்ளது ஆனஜ் மண்டி. இங்குள்ள பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், வேலை செய்யும் தொழிலாளர்கள் பலர் இரவு நேரத்தில் தங்குவார்கள் அப்படி இரவு சில தொழிலாளர்கள் தங்கி இருந்த பொழுது திடீரென நேற்று அதிகாலை எதிர்பாராத விதமாக தீ பிடித்து சரசரவென பரவியது.இந்த தீ விபத்தில் சிக்கி 43 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே கலங்கவைத்தது. இதனிடையே தீ விபத்தில் சிக்கிக் கதறிக்கொண்டிருந்த 11 தொழிலாளர்களை ஒரு தனி ஆளாய் நுழைந்து காப்பாற்றியுள்ள தீயணைப்பு வீரர் ஒருவர் .தந்தவுயிரை கூட பொருட்படுத்தாமல் வீரச்செயல் புரிந்தார் .

மற்ற தஹிணிப்பு வீரர்கள் அந்த கோரதஹியை பார்த்து அச்சம் அடைந்து தளி சென்று செய்வதறியாது இருந்தனர் ஆனால் ஒரு தீயணைப்பு வீரர் மட்டும் கொஞ்சமும் தயக்கமின்றி, தீயணைப்பு வீரர் ராஜேஷ் சுக்லா, புகைமூட்டத்துக்குள் சிக்கி மயங்கிக் கிடந்த 11 பேரை ஒருவர் ஒருவராக போய் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.

Advertisement

இன்னும் கொஞ்ச நேரம் விட்டிருந்தால் இவர்களும் தீக்கிரையாகியிருப்பார்கள். இதில் ராஜேஷ் சுக்லாவுக்கு ஆங்காங்கே தீக்காயம் உண்டான நிலையில், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 47 உயிர்களை காப்பாற்ற முடியவில்லை என்றாலும் சில தொழிலாளிகளையாவது அவர் காப்பாற்றினார் தனி ஒருவனாக என்று அவரை பார்க்க மருத்துவ மனைக்கு மத்திய அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவரை, ‘நீங்கதான் நிஜ ஹீரோ’ என்று பாராட்டினார். இதனை அடுத்து அந்த தீயணைப்பு வீரருக்கு பரத்துகள் குவிந்து வருகிறது .

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in