LATEST NEWS3 years ago
நடிகர் தனுஷின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ…!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கோலிவுட் வரை தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் நிறைய எதிர்பார்ப்புகளுக்கு இடையே முன்னணி பிரபலமாக வளர்ந்தவர் தான்...