LATEST NEWS2 years ago
அடேங்கப்பா..! இளையராஜாவின் படத்தில் நடிக்கும் தனுஷுக்கு இத்தனை கோடி சம்பளமா..? என்னப்பா சொல்றீங்க..!!
முன்னணி நடிகரான தனுஷ் திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், அசுரன், ஆடுகளம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது....