LATEST NEWS2 years ago
“நான் ரெடியா தான் இருக்கேன்”.. போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பற்றி இயக்குனர் அமீர் வெளியிட்ட வீடியோ வைரல்..!!
இயக்குனர் அமீர் இயக்கத்தில் இறைவன் மிகப் பெரியவன் திரைப்படம் உருவாகிறது. இதனை ஜாபர் சாதிக் என்பவர் தயாரித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து போதை பொருட்களை வெளிநாட்டுக்கு கடத்தும் கும்பலை போலீசார்...