LATEST NEWS3 years ago
பாரதிராஜா இப்படி ஒரு படத்தை இயக்கியுள்ளாரா?.. சார் நீங்க கிரேட்… இதுவரை பலரும் அறியாத தகவல்..!!
தமிழ் திரையுலகில் மாபெரும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் சினிமாவிற்கு பல மண்வாசனை நிறைந்த சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார். முதன்முதலில் 16 வயதிலேயே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கிய...