GALLERY2 years ago
இயக்குனர் சேரனுக்கு இவ்வளவு பெரிய மகள்களா..? பலரும் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ…!!
பிரபல நடிகரும் இயக்குனருமான சேரனுக்கு சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் அதிகம். இவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரின் புரியாத புதிர் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு நாட்டாமை உள்ளிட்ட படங்களிலும்...