CINEMA4 months ago
மீனாவை தயவு செஞ்சு விட்டுடுங்க, கவிஞர் வைரமுத்துவிடம் கையெடுத்து கும்பிட்ட இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், முத்து படம் எடுத்த போது இப்படியும் ஒரு சம்பவம் நடந்ததா? நீண்ட நாட்களுக்கு பின் உண்மையை போட்டுடைத்த கேஎஸ்ஆர்!
கடந்த 1995ம் ஆண்டில் வெளியான நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் வரும் தில்லானா தில்லான பாடல் ரொம்பவும் பிரபலம். இந்த பாடலை எழுதும்போது நடந்த சுவாரஸ்யமான ஒரு...